போரில் இறந்த மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள்,தமிழர் தாயகத்தில் இன்று இடம்பெற்றது.தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி இறந்த உணர்வுகளை நினைவு கூர்ந்தனர்.
இதன் போது முல்லைத்தீவு முள்ளியவளையில் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தலில்,இறந்த உறவுக்காக, உருவப்படம் முன்பாக மோதகம்,வடை அன்னாசி,மிக்ஸர்,பிஸ்கட்,சொக்லேட்,சோடா படைத்தது அஞ்சலி செலுத்தியுள்ளனர்.