கடலிலும் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!

நாவற் குழியில் கடலில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு பிரத்தியேகமாக கடல்பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் நாவற்குழி கடல் நீர் ஏரியில் ஜனநாயக போராளிகள் கட்சியினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *