_63846262c099e.jpg)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் மூவர் தமது திருமண வாழ்க்கையில் இன்று இணைந்துள்ளனர்.குறித்த வீரர்கள் மிகவும் எளிமையான முறையில் தமது திருமணத்தை நடாத்தியுள்ளனர்.
பதும் நிஷங்க, கசுன் ராஜித ,சரத் அசலங்க ஆகியோரே இன்று திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.மேலும் குறித்த வீரர்கள் மூவரும் ,ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்று வரும் ஒருநாள் அணியில் விளையாடி வருகின்றமை குறிப்பிட தக்கது.