சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

<!–

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை – Athavan News

திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் மட்டும் 6,131 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தும் கூட நெடுஞ்சாலை அபிவிருத்தி செய்யாதமையே விபத்துக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *