இலங்கை மக்களுக்கு ஆபத்து – வைத்தியசாலைகளில் மருந்தும் இல்லை,சேலைனும் இல்லை

இன்றைய நாடாளுமன்ற  சபை அமர்வில் உரையாற்றிய முன்னாள் சுகாதார அமைச்சரும்,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான  ராஜித சேனாரட்ண தெரிவிக்கையில்:

நாட்டில் 636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் இல்லை.

சாதாரண சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே உள்ளது.சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் இருப்பு இருக்க வேண்டும்.இந்த நிலமை நீடித்தால்,மருத்துவமனைகளின் நிலமைகள் கைமீறி போய்விடும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *