_6385e23916ec6.jpg)
2022 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான வர்த்த பண்ட ஏற்றுமதியின் வருவாய் 11 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை கூறுகிறது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் வருவாய் 9.33% வளர்ச்சியைக் காட்டுகிறது என்று அந்த சபை மேலும் கூறுகிறது.