தாமரை கோபுரத்தில் தீ பரவியது உண்மைக்கு புறம்பானது

கொழும்பு – தாமரை கோபுரத்தில் தீ பரவியுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

தாமரை கோபுரத்தில் தீ பரவி வருவதாக மக்கள் மத்தியில் பரப்பப்படும் தகவல் குறித்து, ட்ரூ சிலோன் வினவிய போதே, தீயணைப்பு பிரிவு இதனை குறிப்பிட்டது.

Leave a Reply