இலங்கையில் மீண்டும் முட்டை முளைத்த பிரச்சினை..!

பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கமும் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.

முட்டை உற்பத்தியாளர்களின் விலை அதிகரிப்பானது நுகர்வோரையும் பாதிக்கும் என அதன் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பிரச்சனைகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டா

Leave a Reply