வன்னி கோப் நிறுவனத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமை பரிசில்!!

வன்னி கோப் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் இலங்கைக்கான அலுவலகம் இன்று ஞாயிறு காலை 9.30 மணியளவில் கலட்டி, யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிறுவன செயலாளர் வைத்திய கலாநிதி மாலதி வரன் பிரதம விருந்தினராக பங்கேற்கின்றார்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கான உலர் உணவு பொதிகள் ஆகியன .வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply