கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டததில். இங்கிலாந்து, அணி, செனகல் அணியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் பெற்றார்.
48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.
இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா மேலும் ஒரு கோலைப் பெற்றார்.
எனினும் செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.