யாழில் கோவிலொன்றின் நந்தி சிலையை உடைத்த விஷமிகள்

யாழ்ப்பாணம் காரைநகர் – பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடம் (நந்தி)நேற்றிரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று  பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *