முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்று காணாமற் போன மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடலில் மூழ்கி காணாமல் போன இரண்டாவது நபரின் சடலம், இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.