திருகோணமலையில் ஒரே நாளில் 6 இடங்களில் இடம்பெற்ற சம்பவம்

திருகோணமலை குச்சவெளிப் பகுதியில் ,நேற்று இரவு ஒரே நாளில் 6 இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

4 கடைகள்,2 வீடுகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடைகளில் 35 பண்டல் சிகரெட் இதன் போது திருடப்பட்டுள்ளது.மற்றும் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம்  உட்பட பொருட்களும் திருடப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *