பலத்த காற்றில் பறந்த குடியிருப்புகள்! !மலையகத்தில் தொடரும் அவலம்!

பதுளை பசறை பகுதிகளில் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

பசறை – நமுனுகுல பிரதான வீதி, பிலகம – பசறை வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வீதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை போலீசார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *