_6391e7a02444b.jpg)
2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
இதில் 2 பேர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் எனப்படுகின்ற 3ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.