வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்தில் நடந்தது என்ன?

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனம் முன்பாக ஒன்று கூடிய மக்களினால் பதட்ட நிலமை – ஆசிரியர் மீதும் தாக்குதல்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் முன்பாக ஒன்று கூடிய மக்களினால் அவ்விடத்தில் 30நிமிடங்களும்கு மேலாக பதட்ட நிலமை காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *