பிரபல பாடகர் நுவான் குணவர்தன காலமானார்!!

பிரபல பாடகர் நுவான் குணவர்தன நேற்று மாலை தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

இலங்கை சிங்கள சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக இருந்த அவர் சிஹில் பவனே, பவனாக் சே, சண்டா மென் பாலா மற்றும் பாவி கியாவே லண்டே மா ஓபே போன்ற பாடல்களை பாடி சிங்கள திரைப்பட உலகில் பிரசித்தி பெற்றவர் ஆவார். 

மேலும் அவர் பிரபலமான சிங்கள டூயட்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *