கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வெலிசறை பகுதியில் கடும் வாகன நெரிசல்

<!–

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வெலிசறை பகுதியில் கடும் வாகன நெரிசல் – Athavan News

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வெலிசறை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதிபர் – ஆசிரியர் சங்கங்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 பகுதிகளில் இருந்து கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ள வாகனப் பேரணிகள்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *