கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முன் நீதி கோரி போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்தவுக்கும் நீதி கோரி கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முன் இன்று இப்போராட்டம் இடம்பெற்றது,

இப்போராட்டம் மக்கள் பொறுப்பு மையம் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

Leave a Reply