
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றுக்கு இன்று (04) வருகை தந்தார். அத்துடன், அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் தனது கேள்வியை முன்வைத்திருந்த நிலையில், ஜனாதிபதி சபைக்கு வருகை தந்தார்.