சாரா­வை தேடிக்­கண்­டு­பி­டிக்கச் சென்ற அதிகாரி சமன்­வீ­ர­சிங்கவின் மரணம் மர்­ம­மா­கவே உள்­ளது

சாரா­பு­லஸ்­தி­னியை தேடிக்­கண்­டு­பி­டிக்கச் சென்ற சமன்­வீ­ர­சிங்க என்ற அதி­கா­ரியின் மரணம் இன்­று­வரை மர்­ம­மா­கவே உள்­ளது. இவர் ஓர் முக்­கி­ய­சாட்சி. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சாட்­சி­யாக இருக்கும் ஸஹ்­ரானின் மனை­விக்குக் கூட இந்­நி­லைமை ஏற்­ப­டலாம். அதனால் ஜனா­தி­பதி ஸ்கொட்­லாந்து யார்ட் பொலி­ஸாரை விரைவில் அழைத்து வந்து தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை இனங்­கண்டு சட்­டத்­தின்முன் நிறுத்­த­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்­டிக்­கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *