வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.5.9 மில்லியன் மோசடி செய்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிலாபம் பொலிஸில் செய்யப்பட்ட ஆறு முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 19 மற்றும் 45 வயதுடைய சிலாபத்தை சேர்ந்தவர்களாவர். இருவரையும் சிலாபம் நீதவான் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் […]
The post வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது appeared first on Tamilwin Sri Lanka.