தங்கள் சொத்துக்களை விற்று, குறைவாக உணவுண்ணும் நிலையில் இலங்கையர்கள்! உலக உணவுத் திட்டம்

இலங்கையில் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்று குறைவாக உணவுண்ணும் நிலை காணப்படுவதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிகமோசமான நாணய வீழ்ச்சி காரணமாக வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையர்கள் வாழ்க்கை நல்லவிதத்தில் காணப்பட்ட காலத்தில் சேர்த்த சொத்துக்களை விற்கின்றனர் மிககுறைவாக உணவுண்கின்றனர் என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது. ஓக்டோபர் மாதம் குடும்பங்களின் உணவு பாதுகாப்பு நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன . பத்தில் மூன்று குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற […]

The post தங்கள் சொத்துக்களை விற்று, குறைவாக உணவுண்ணும் நிலையில் இலங்கையர்கள்! உலக உணவுத் திட்டம் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *