அசாதாரண காலநிலையால் பாடசாலைகளுக்கும் சேதம்

நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த பாடசாலைகளின் தகவல்களையும் சேத மதிப்பீடுகளையும் அந்தந்த மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். பாடசாலைகளின் தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் சேதங்களை சீர்செய்து பாடசாலைகளை உடன் இயக்கி மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பல […]

The post அசாதாரண காலநிலையால் பாடசாலைகளுக்கும் சேதம் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *