ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்; 38 பேர் கைது

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 பெண்களும் 25 ஆண்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave a Reply