யாழ். போதனா இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு

Nurse holding blood transfusion bag.

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது.

ஏற்கனவே இரத்தம் வழங்கி 4 மாதங்கள் பூர்த்தியானவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டு ஒரு வார காலத்திற்கு மேற்பட்டவர்கள் இரத்தம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply