Jaffna Kings அணி அபார வெற்றி

Jaffna Kings மற்றும் Dambulla Aura அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Dambulla Aura முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ரஹ்மனுல்ல குர்பாஸ் 73 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்ணான்டோ 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் லஹிரு குமார 2 […]

The post Jaffna Kings அணி அபார வெற்றி appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *