கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த் குமார எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் இந்த நிலையில் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் பாடசாலைகளை வழமை போன்று நடத்துவதற்கான கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.