சர்வதேச ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் 128 என்ற விமானத்தில் நேற்று மதியம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. உலகின் 210 நாடுகளில் அங்கத்துவம் பெற்றுள்ள சர்வதேச ரோட்டரி கழத்தின் தலைவரின் வருகையை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது. தமது இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அவரது இலங்கை விஜயத்துடன் இணைந்து, […]
The post சர்வதேச ரோட்டரி கழக தலைவரின் வருகையுடன் மருந்து பொருட்களும் அன்பளிப்பு appeared first on Tamilwin Sri Lanka.