மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13.12.2022) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது.

தங்க அவுன்ஸ் 649,160.00

24 கரட் 1 கிராம் ரூ. 22,900.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 183,200.00

22 கரட் 1 கிராம் ரூ. 21,000.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 167,950.00

21 கரட் 1 கிராம் ரூ. 20,040.00 21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 160,300.00

Leave a Reply