க.பொ.த உயர்தர கணித,விஞ்ஞான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மொறட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல்பீட தமிழ் மாணவர்களால் நடாத்தப்பட்ட இரசாயனவியல் பகுதி – I வினாத்தாளுக்கான விளக்கவுரை வகுப்பானது இன்று (13/12/2022) மாலை 7 மணி முதல் சூம் வகுப்பில் இடம்பெறவுள்ளது.

ஆசிரியர்  Dias அவர்களால் இந்த விளக்கவுரை வகுப்புகள்  நடாத்தப்பட இருக்கின்றது.

இந்த விளக்கவுரை வகுப்பில் இணைய விரும்புபவர்கள்  கீழே உள்ள zoom ID   இன் மூலம் இணையலாம்.

இதற்கான YouTube link விளக்கவுரை வகுப்பு ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக   சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்.

Meeting ID:-880 2753 4710
Password:-mora22chem

Leave a Reply