இலங்கையில் இனி QR முறையில் மண்ணெண்ணை! – அமைச்சரின் விசேட அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணையை QR போன்ற முறைகளின் கீழ்  வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply