பருத்தித்துறை- கொடிகாமம் பயணிகள் பேருந்து டிப்பர் வாகனம் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயணிகள் மூவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்,வரணி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.