ஹொரன பிரதேசத்தில் குறித்த நீல மாணிக்க கல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு இன்று குறித்த நீல மாணிக்க கல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நீல மாணிக்க கல் ஒன்று இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கு ஆசியாவின் ராணி ”Queen of Asia “என பெயரிடப்பட்டுள்ளது. 310 கிலோ கிராம் நிறையுடையதாக கூறப்படுகின்றது.
Advertisement
இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் விரைவில்..