முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply