இலங்கையின் மிக நீளமான பாடசாலைக் கொடியைச் சுமந்த ஸஹிரா நடைபவனி

மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘ஸஹிரா நடைபவனி’ கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் கோலாகலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது. பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இந்நடைபவனி பல காத்திரமான படைப்புகளுடன் மாவனல்லை நகரை வலம் வந்து ஸஹிராத்தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது எனலாம். நாலா பக்கங்களிலும் வந்து கல்வி கற்ற கல்லூரித்தாயின் மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான […]

The post இலங்கையின் மிக நீளமான பாடசாலைக் கொடியைச் சுமந்த ஸஹிரா நடைபவனி appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply