மட்டக்குளி படுகொலை சம்பவம் : 4 சந்தேக நபர்கள் சி.சி.டி.யினரால் கைது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சுற்றி வளைப்பொன்றில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட  நபர் ஒருவர், மட்டக்குளியில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்  4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பி.எம்.ஆர். அம்பேபிட்டியவின்  நேரடி கட்டுப்பாட்டில் மட்டக்குளி மற்றும் கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் இரு பொலிஸ் குழுக்களும்,கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், கொழும்பு குற்றத் தடுப்புப் […]

The post மட்டக்குளி படுகொலை சம்பவம் : 4 சந்தேக நபர்கள் சி.சி.டி.யினரால் கைது appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *