மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் )- பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் அவர்கள் 12.12.2022 நேற்று காலமானார். பூதவுடல் அஞ்சலிக்காக பாண்டிருப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இவர் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயத்தில் விவசாய பாட ஆசிரியராக நீண்ட காலம் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
The post மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் ) – பாண்டிருப்பு appeared first on Kalmunai Net.