மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரையில் இடைவிடாது கனமழை கொட்டியது. விடியவிடிய கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்குள்ள நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் ஆயிரக்கணக்கான வீடுகளை மூழ்கடித்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. பயங்கர நிலச்சரிவு சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலைகள், தரைப்பாலங்கள் உள்ளிட்டவை […]
The post காங்கோ நாட்டில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 141 பேர் பலி appeared first on Tamilwin Sri Lanka.




