தீர்மானிக்கப்பட்ட மூன்று விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்

தீர்மானிக்கப்பட்ட விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்கனவே பேசி முடிவெடுத்த மூன்று விடயங்களையும் சுதந்திர தினத்துக்கு முன்னதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் எங்களை சர்வகட்சிக் கூட்டம் என பட்டம் விட்டு ஏமாற்ற நினைக்கின்றார். சர்வகட்சிக் […]

The post தீர்மானிக்கப்பட்ட மூன்று விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம் appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *