அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை இனி பதிவு செய்யப்போவது இல்லை – சீனா அறிவிப்பு

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. இதன் பலனாக தற்போது அங்கு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தி கொரோனா பாதிப்புகளை முழுவதுமாக குறைக்க சீன சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

The post அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை இனி பதிவு செய்யப்போவது இல்லை – சீனா அறிவிப்பு appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply