கல்முனையில் ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை

கல்முனையில் ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை (முதல்வர் ஊடகப் பிரிவு) கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக ஆடு, மாடு அறுப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட அறிவித்தலை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் நேற்று வெளியிட்டிருந்தார். விலங்கறுமனைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுவது தொடர்பாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் 12/12/2022 ஆம் திகதிய கடிதத்திற்கமைவாகவும் ஜனாதிபதி மற்றும் கிழக்கு […]

The post கல்முனையில் ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை appeared first on Kalmunai Net.

Leave a Reply