யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைக்குள் புகுந்து வித்தை காட்டிய பெரிய முதலை – நடந்தது என்ன ?

யாழ்ப்பாணம்  சாவகச்சேரி சிவன் கோயில் வீதியில் ,புதிதாக ஆராம்பிக்கப்படவிருந்த  இருந்த உணவகத்துக்குள் இன்று புகுந்த பெரிய முதலை 2 நாய்களை அடித்து  உண்டுள்ளது.

இதனை அவதானித்த ஊழியர்கள் ,வன துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனை அடுத்து விரைந்த வனத்துறை அதிகாரிகள் நீண்ட போராட்டத்தின் பின்னர் முதலையை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

Leave a Reply