நிறுத்தப்படும் மின்வெட்டு…! – இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்தார் ஜனாதிபதி

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டை, எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நிறுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று (டிச.15) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், வரட்சியுடனான வானிலை நிலவும் பட்சத்தில், அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் ஜனாதிபதி கூறினார்

Leave a Reply