இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் கொரோனாவைப் போல் இல்லை எனவும் சமூக இடைவௌியை கடைபிடிப்பதால் அதில் இரந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.