பெண் ஒருவரை மடக்கி பிடித்த பொலிஸ்

பெண் ஒருவர், 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 17 உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (04) இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply