குட்டி சங்காவிற்கு விருது!

பாடசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year 2022இல் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதை சாருஜன் சண்முகநாதன் தனதாக்கியுள்ளார்.

புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரராக சாருஜன் சண்முகநாதன் காணப்படுகின்றார்.

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் குட்டி சங்கா எனவும் சாருஜன் சண்முகநாதன் அழைக்கப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *