விரைவில் அரச நியமனங்கள்: வெளியான விசேட அறிவிப்பு!

தேசிய கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கு 2023 மார்ச் 23 ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது பரீட்சை தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் அதனை தொடர்ந்து விரைவாக அதாவது 2023 ம் ஆண்டிற்கான முதலாம் தவணை ஆரம்பமாக முன்னதாக இந்த நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply