ஜே.வி.பியின் பொதுச்செயலாளராக விஜித ஹேரத் நியமனம்?

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அந்த பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அவர் ஓய்வு பெற்ற பின்னர், புதிய பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *