காணாமற்போயுள்ள கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.
10 மற்றும் 12 வயதான இரு சிறுவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் : திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும்
வயது : 10
பெயர் : ஜயசேகர முதலிகே அகில தேதுணு
வயது : 12
குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொட்டதெனியாவ பொலிஸ் நிலையம் – 071 8591634, 033 2240050, 033 2272222
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.